எல்.பி.எல். 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தம்புள்ளை அணியின் உரிமையாளராக அமெரிக்க நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய தம்புள்ளை அணி எதிர்வரும் எல்.பி.எல். தொடரில் தம்புள்ளை சிக்சர்ஸ் எனும் பெயரில் களமிறங்கவுள்ளது.