முதல்முறையாக கொழும்புப் பல்கலைக்கழகம் உலகின் 1,000 சிறந்த பல்கலைக்கழகங்களிற்குள் இடம்பிடித்துள்ளது.
உலக பல்கலைக்கழக தரவரிசையில் இந்த ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகம் 951ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
குறித்த தகவலை துணைவேந்தர் மூத்த பேராசிரியர் எச். டி. கருணாரத்ன (H. D. Karunaratne) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் மற்றும் அதிக மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் என்ற சாதனையையும் கொழும்புப் பல்கலைக்கழகம் தமதாக்கியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇