14 ஆவது தெற்காசிய உடற்கட்டமைப்பு செம்பியன்ஷிப் தொடரில் இலங்கை இரண்டு தங்கப் பதக்கங்களும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
180 CM தடகள உடற்தகுதி பிரிவில் புத்திக பிரசன்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்
அத்துடன் 180 CM ஆடவர் உடலமைப்பு பிரிவில் ஷஹான் தில்ருக் (Sahan Dilruk) தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.
அதேநேரம் 175 CM பிரிவில் விஷ்வ தாருக் (Vishwa Tharuka) வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇