கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை புகழ்பெற்ற சஞ்சிகையான போர்ப்ஸ் (Forbes) அங்கீகரித்துள்ளது.
இப் பட்டியலில் முதலிடத்தில் கிறீஸும், இரண்டாம் இடத்தில் மொரீஸியஸின் சில இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் மூன்றாம் இடத்தில் இந்தியப் பெருங்கடலில் உள்ள தனித்துவமான தீவாக இலங்கையை குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇