கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபை அதிகரித்த வருமானத்தை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி 29 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி 35.8 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதிகளுக்கு நடத்தப்பட்ட விஷேட பேருந்துச் சேவையின் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇