பாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று ஜூலை 02 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது..
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 16ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு இணங்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்து பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇