கடந்த மே மாதம் இலங்கையின் வர்த்தக ஏற்றுமதிகள் 9.4 சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மே மாதத்தில் மாத்திரம் 960.2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தக ஏற்றுமதி இடம்பெற்றுள்ளது.
அதேநேரம் 2023ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மே மாதத்தின் ஏற்றுமதி நடவடிக்கைகள் 5.81 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு மே மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு மே மாதம் சேவை ஏற்றுமதிகள் 21.24 சதவீதத்தினால் அதிகரித்து, 327.35 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇