அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென நலன்புரி நம்பிக்கைச் சபை 27.06.2024 அன்று 11.6 பில்லியன் ரூபாவை வழங்கியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇