காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்றில் இன்று (22.11.2024) காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
பூஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில், குறித்த புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் காலை வேளையில் இயங்கும் அலுவலக புகையிரதச் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇