2023ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டி இன்று இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇