உலக உணவு திட்டத்தினால் MOP எனப்படும் பண்டி உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
United Nations Conference on Trade And Development அமைப்பின் உதவியுடன் சுமார் 55000 மெட்ரிக் தொன் பண்டி உரம் எதிர்வரும் இரு போகங்களுக்கென நெற்செய்கைக்காக வழங்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இப் பண்டி உரம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇