பொதுப் போக்குவரத்து பயணச்சீட்டுகளை இலத்திரனியல் முறையாக அறிமுகப்படுத்த நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு இலத்திரனியல் விநியோகமுறையினை அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் அதிவேகவீதிகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த இலத்திரனியல் விநியோகமுறை இவ்வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08.07.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects