இலங்கை மத்திய வங்கி இன்று (09.07.2024) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 79 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 13 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 382 ரூபாய் 60 சதம், விற்பனைப் பெறுமதி 397 ரூபாய் 27 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 80 சதம், விற்பனைப் பெறுமதி 336 ரூபாய் 20 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபாய் , விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 87சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபாய் 97 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 08 சதமாகப் பதிவாகியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇