கடந்த ஜூன் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,642 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதில் சீன மக்கள் வங்கியின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டமும் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந் மாதத்தின் கடந்த 12..07.2024 அன்றைய தினம் வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 6.8 சதவீதத்தால் வலுவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇