ஊடக கற்கைகள் பீடமாக மாறும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை அப் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் , மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை, பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் துறையாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects