மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை குழாமில், விஷ்மி குணரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம, ஹசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சுகந்திகா குமாரி, உதேசிகா பிரபோதினி, அச்சினி குலசூரிய, இனோசி பிரியதர்ஷனி, காவ்யா கவிந்தி, சச்சினி நிஸன்ஸலா, சஷினி கிம்ஹானி மற்றும் ஹமா காஞ்சனா ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇