2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது
அநாமதேய தகவல்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் இத் தகவலை வெளியிட்டுள்ளன.
இதற்கான திகதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
எனினும், இந்தியாவின் பருவமழை காலம் முடிந்தவுடன், செப்டம்பரில் இப் போட்டிகள் நடத்தப்படலாம் என்று அத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇