Day: July 30, 2024

2024 பரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான சிறந்த கலாசார ஆடைகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.இதன்போது 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை

2024 பரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான சிறந்த கலாசார ஆடைகளில் இலங்கைக்கு மூன்றாவது

தேயிலை, இறப்பர், தெங்கு, கறுவா மற்றும் மிளகு ஆகிய பெருந்தோட்ட பயிர் ஏற்றுமதி மூலம் முதல் 4 மாதங்களில் 1,118 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

தேயிலை, இறப்பர், தெங்கு, கறுவா மற்றும் மிளகு ஆகிய பெருந்தோட்ட பயிர் ஏற்றுமதி

இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், கொவிட் -19 தொற்றின் போது கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குழந்தைகள்,

இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால், கொவிட் -19 தொற்றின்

இன்று (30.07.2024) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.0989 ரூபாவாகவும், விற்பனை விலை 307.3942 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்று (30.07.2024) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க

இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன மோசமான காலநிலையை அடுத்து குறித்த பகுதியில்

இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 44

29.07.2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் வருமாறு… இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

<p id="pvc_stats_23874" class="pvc_stats total_only " data-element-id="23874"

29.07.2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் வருமாறு… இச் செய்தியினை

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்று வருகின்றன. இதன்படி இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் 6 தங்கங்களை வென்ற ஜப்பான் பதக்கப்

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்று வருகின்றன.

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது அநாமதேய தகவல்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் இத் தகவலை வெளியிட்டுள்ளன. இதற்கான திகதிகள் இன்னும்

2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது அநாமதேய

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகப் பிரதி

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகப் பணிகளுக்காக சுமார் 8,000 சேவையாளர்கள்

இன்னும் ஒரு மாதத்தில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 38 ரூபாவாக குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரத்னசிறி அழககோன் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு மாதத்தில் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 38 ரூபாவாக குறைக்கப்படும்

Categories

Popular News

Our Projects