இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
மோசமான காலநிலையை அடுத்து குறித்த பகுதியில் மூன்று முறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 400இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகக் குறித்த பகுதிக்கு அருகே உள்ள மலைப்பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல மீட்புக் குழுக்கள் வந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇