இன்று மகளிர் டி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள் போட்டியில் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இந் நிலையில் இன்று (26.07.2024) இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதவுள்ளன.

குறித்த போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். தொடரின் இறுதிப் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects