இலங்கை உட்பட 55 நாடுகளுக்கு இலவச விசா!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இலங்கையர்களுக்கு இலவச விசா வழங்கியுள்ள நிலையில் அல்ஜீரியாவும் இலங்கை உட்பட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும் என அல்ஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இப் புதிய இலவச விசா கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects