நவராத்திரி பூஜையை கருத்திற் கொண்டு மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தர முன்னோடிப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇