மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம வெளியேறும் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீண்ட விடுமுறை வார இறுதி முடிவடைந்த நிலையில், அதிக வாகன நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக மத்திய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇