கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகளில் தாமதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொறட்டுவை மற்றும் பாணந்துறை இடையிலான புகையிரத மார்க்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாகக் கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects