இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 01 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலை 250 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாவும் அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










