தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுகங்கையின் சிறிய ஆற்றுப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் குறித்த ஆற்றுப் பகுதிகள் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇