உலக சுகாதார ஸ்தாபனம் பொது மக்கள் தங்கள் கண்பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய ஒரு செயலியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ‘WHOeyes’ இலவச கண் பரிசோதனை செயலியானது கண் பராமரிப்பு சேவை வழங்குநர் இல்லாமலேயே தனிநபர்கள் தங்கள் பார்வையை பரிசோதனை செய்ய உதவுகிறது.
பயன்பாட்டைப் பெற https://qrco.de/beBZ3B என்ற விங்க் வழியாக App Store அல்லது Google Play பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇