திருத்தப்பணிகள் காரணமாக அநுராதபுரத்தில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (28) காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தலாவ, நாச்சாதுவ மற்றும் விஜயபுர ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇