தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – சென்னை மாநகராட்சி

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 3 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளப்பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், அனுமதியின்றி தனிநபரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அல்லது ரூ. 3 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இணையதளங்களில் தனியுரிமையினை மதிக்கவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects