இத்தாலியைச் சேர்ந்த குந்தர் என்ற German Shepherd உலகின் பணக்கார நாயாக அறியப்படுகின்றது.
இதன் சொத்து மதிப்பு சுமார் 3,300 இந்திய ரூபாயாக உள்ளது.
அத்துடன் இதன் பெயரில் சொந்தமாகக் கப்பல் மற்றும் தனி விமானம் ஒன்றும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1992ஆம் ஆண்டு பெண் ஒருவர் தனக்கு வாரிசு இல்லாததால் மொத்த சொத்தையும் குந்தர் என்ற நாய் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇