பாடசாலை மாணவர்களில் 15 சதவீதமானவர்கள் குறுந்தூர பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்கள் வீட்டில் தொலைக்காட்சியை அல்லது பாடசாலையில் கரும்பலகையை பார்க்கும் போது, தமது கண்களை சுருக்கி பார்ப்பார்களாயின் அவர்கள் தொடர்பில், பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவதானம் செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனை பரிசோதனை மூலமே, கண்டறிய முடியும் எனவே, குறித்த மாணவர்கள் தொடர்பில் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇