காசாவின் தெற்கு பகுதியில் இதுவரை 16 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்களுக்கு போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், காசாவின் மத்திய பகுதியில் 10 வயதிற்குட்பட்ட ஒரு இலட்சத்து 87 ஆயிரம் குழந்தைகளுக்கு முதற்கட்டமாக போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் இரண்டாம் கட்டமாக மத்திய பகுதியில் 3 இலட்சத்து 40 ஆயிரம் சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇