கடந்த ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக வருவாய் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
எனினும் கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇