யூ20 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் – 2024 இல் சவிந்து அவிஷ்க ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் ஒரு நிமிடமும் 49.83 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்த நிலையில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும் இதே 800 மீட்டர் ஓட்ட போட்டியில் கலந்துகொண்ட தினேத் லியனகே 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇