கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் (Student Visa) படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனை அறிவித்துள்ளார்.
இதற்கமைய, இவ்வாண்டு வெளிநாட்டு மாணவர்களுக்கு 35 சதவீதத்துக்குக் குறைவான அனுமதி வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் குறையும் எனக் கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇