சில நாடுகளில் கூகுள் இணையத் தேடுபொறி செயலிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சில நாடுகளில் ஜிமெயில் மற்றும் யூடியூப் சேவைகள் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிரகாரம், குறித்த இடையூறு தென் மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் துருக்கியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், நியூயோர்க் மற்றும் சிக்காக்கோ உள்ளிட்ட அமெரிக்காவின் சில நகரங்களிலும் கூகுள் செயற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










