வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவித்தல் !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தபோது வெளிநாட்டுக் கையிருப்பின் அடிப்படையில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாணய கொள்கை மீளாய்வு தொடர்பில் மத்திய வங்கியில் 27.09.2024 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பரிந்துரைகளைத் தற்போது மாற்றுவதற்கான காரணம் எதுவும் இல்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects