01.10.2024 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது. அதன் பிரகாரம் , பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்பபட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவில் இருந்து 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட புதிய பேருந்து கட்டண பட்டியல் கீழே
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇