கொழும்பு பங்குச் சந்தை நிலவரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு பங்குச் சந்தை குறிகாட்டிகளில் 08.10.2024 அன்று குறிப்பிடத்தக்க உயர்வு நிலை பதிவாகியுள்ளது.

இதன்படி அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 08.10.2024 அன்று 6.46 புள்ளிகள் அதிகரித்து , 12,171.10 ஆக பதிவாகியுள்ளது.

S&P 20 விலைச் சுட்டெண் 4.93 புள்ளிகள் அதிகரித்து 3595.73 ஆக பதிவாகியுள்ளது.

இந் நிலையில், 09.10.2024 அன்றைய நாள் முடிவில் மொத்த புரள்வு 1.39 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects