அரச வாகனங்கள் , சொத்துக்கள் தொடர்பாக அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் 1997 என்ற துரித இலக்கம் ஊடாக அறிவிக்க முடியும் எனப் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதுதவிர, அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் கடத்தப்படுகின்றமை தொடர்பிலும் அந்த இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரியான தகவல்களை வழங்குபவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் எனவும் பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects