கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தொடருந்தொன்று தடம் புரண்டுள்ளது.
இன்று (15.10.2024) காலை 7 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கோட்டை நோக்கிப் பயணித்த புகையிரதமே தடம் புரண்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇