ஜோன் கீல்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முதலீடு செய்து நிர்மாணித்துள்ள சினமன் லைப் எட் சிட்டி ஒப் ட்ரீம்ஸ் சொகுசு ரக விருந்தகம் இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
இந்த விருந்தகமானது 687 அறைகளை கொண்டுள்ளது.
இதுதவிர வரவேற்பு மண்டபம், கேட்போர் கூடம் அடங்கலாகப் பல வசதிகளுடன் இந்த விருந்தகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரே நேரத்தில் 5000ற்கும் அதிகமான பயனாளர்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇