எதிர்வரும் திங்கட்கிழமை (21.10.2024) முதல் வழமைபோல கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து கடவுச்சீட்டுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை கடவுச்சீட்டுக்கள் எதிர்வரும் சனிக்கிழமை (19.10.2024) நாட்டை வந்தடையும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇