சந்தையில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதுடன் , சில பிரதேசங்களில் ஒரு தேங்காய் 150 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .
இதேவேளை, தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்களில் 160 ரூபாய்க்கு தேங்காய்கள் கிடைப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையில் எவ்விதக் குறைவும் ஏற்படாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇