2030 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் சேவை ஏற்றுமதியை வருமானமாக ஈட்டுவதே தமது எதிர்பார்ப்பு என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சகல அரச நிறுவனங்களையும் சேவைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇