இரத்து செய்யப்பட்ட கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்துத் தொடருந்துகளும் இன்றைய தினம் (18) இரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் எரிபொருள் தாங்கிய தொடருந்தில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தன.

இதன் காரணமாக, தொடருந்து தடம்புரண்டதுடன்; தொடருந்து பாதை பாரிய சேதத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், தொடர்ந்து பாதையினைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects