1960ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி தொடரான டார்ஸன் தொடரில் கதாநாயகனாக நடித்து உலகளவில் பார்வையாளர்களின் மனதில் தனி இடம்பிடித்த, ஹாலிவுட் நடிகர் ரான் எலி தனது 86ஆவது வயதில் 23.10.2024 அன்று காலமானார்.
நடிகர் ரான் எலி உயிரிழந்த தகவலை அவருடைய மகள் கிர்ஸ்டன் கசேல் எலி தெரிவித்துள்ளார்.
ரான் எலி, நடிப்பதுடன் மட்டுமல்லாமல், 1980 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
இவரது இழப்புக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇