அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த அலுவலக தொடருந்தொன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெமட்டகொடை தொடருந்து நிலையத்திற்கு அருகில் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக களனிவெளி மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇