2022ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதிக்கு பின்னர், கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 29.10.2024 அன்று 12,745.60 புள்ளிகளை பதிவு செய்துள்ளது.
அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 29.10.2024 அன்றைய தினம் 135.54 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
மேலும், 29.10.2024 அன்று பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.96 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇