நாட்டின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டவரி அண்மையில் 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 10 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 30 வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந் நிலையில் , கேள்விக்கு ஏற்ற வகையில் பெரிய வெங்காயத்தின் கையிருப்பு சந்தையில் இல்லாததன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇